vital statistics
வாழ்க்கைப் புள்ளிவிபரம் (எ
தமிழ் விளக்கம்
கா: பிறப்பு, திருமண, இறப்பு விபரங்கள்) - பிறப்பு, இறப்பு, ஆரோக்கிய நிலை, நோய்வாய்ப்படுதல், திருமணம், விவாகரத்து போன்றவற்றை பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்.
English
Official demographic data pertaining to the incidence of marriages, divorces, births, deaths, health statuses, diseases, causes of death, and so on.