vivisection
உயிரறுவைக் கூறாய்வு, உடலில் ஆய்வு அறுவை, உறு நுணுக்க ஆய்வாராய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்ரவதை
தமிழ் விளக்கம்
உயிருள்ள உயிரனங்கள், குறிப்பாக முதுகெலும்புள்ள உயிரனங்கள், சில மருந்துகளுக்கு / தூண்டல்களுக்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் அதன் உடற்கூறுகளும் நடத்தைப் பாங்கும் எப்படி வினையாற்றுகிறது என்பதை அறியும் பொருட்டு செய்யப்படும் பரிசோதனைகள்.
English
Experimentation on living animals to study biological and behavioral responses to various conditions.