vocational education
வாழ்க்கைத் தொழிற்கல்வி, தொழில் கல்வி, தொழில்முறைக் கல்வி
தமிழ் விளக்கம்
ஒரு மேற்பார்வையாளரின் நேரடிக் கண்காணிப்பில், ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் நுட்ப ஞானம் தேவைப்படுகின்ற அல்லது கைத்திறன் தேவைப்படுகின்ற தொழிலைச் செய்வதற்குக் கொடுக்கப்படும் நேரடி அனுபவப் பயிற்சி.
English
A program of studies, often including supervised hands-on experiences, designed to prepare students for employment in one or more technical, semiskilled, or skilled occupations.