vocational guidance

வாழ்க்கைத் தொழில் வழிகாட்டல், தொழில் வழிகாட்டல், தொழில் கல்வி வழிகாட்டுதல், தொழிற்சார்ந்து நெறிப்படுத்தல், வாழ்க்கைத் தொழிலைத் தெரிவு செய்ய வழிகாட்டுதல்

தமிழ் விளக்கம்

ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தொழிலை / ஜீவித முறையைத் தேர்ந்தெடுக்க உதவுதல். தொழிலுக்கான (வேலைக்கான) தகுதிகளை வரையறுத்து, அந்த வரையறைகளின்படியான வேலைவாய்ப்புகளைத் தீர்மானித்து, அந்த வேளையில் ஈடுபடத் தகுதியும், நாட்டமும் உள்ளதா என்று அறிந்து, அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்கான பயிற்சிகளைத் தந்து, அந்த வேலைக்கு விண்ணப்பிக்க உதவுவது போன்ற பல செயல்களை உள்ளடக்கியதுதான் வாழ்க்கைத் தொழில் வழிகாட்டல் என அறியப்படுகிறது.

English

Assisting people in the systematic process of locating suitable employment. The activities inherent in such assistance include delineating qualifications and possible job opportunities and helping individuals determine if they have the aptitude and qualifications for a specific job, helping them find the training necessary to do a job, and counseling them on how to apply for a position.