vocational rehabilitation
தொழில் சார்ந்த மறுவாழ்வு / புனர்வாழ்வு
தமிழ் விளக்கம்
உடல், மன ரீதியாக ஆற்றல் கேடுள்ளவர்களையும், செயலூக்கக் குறைபாடுள்ளவர்களையும் (ஊனமுற்றோர்), அரசு / பொது நிதிவுதவியைச் சார்ந்திராமல், தற்சார்புள்ளவர்களாக்கக் கொடுக்கப்படும் தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள்.
English
Training people with physical or mental disabilities so they can do useful Work, become more self-sufficient, and be less reliant on public financial assistance. Block grants and other funding through the U.S. Department of Health and Human Services (DHHS) go to states to facilitate specific vocational rehabilitation programs. The U.S. Department of Veterans Affairs also works with state agencies for the training of veterans with disabilities.