volition

தன்னிச்சையாகச் செயலாற்றல், விருப்பத் துணிவாற்றல், இச்சா சக்தி விருப்பம், விருப்பாற்றல்

தமிழ் விளக்கம்

கட்டாயத்தின் அடிப்படையில் அல்லாமல், தன்னிஷ்டப்படி, சுயாதீனமாகத் தேர்ந்தெடுக்கும் அல்லது முடிவெடுக்கும் ஆற்றல். மனச்சிதைவு நோய்க்காளானவர்கள், மூளை பாதிக்கப்பட்டவர்கள், போதைக்கு ஆட்பட்டவர்களிடம் சுயாதீனமாகச் செயலாற்றும் தன்மையில் பிரச்சனைகள் உள்ளதை அறியலாம்.

English

Free will, the act of deciding or choosing without being compelled to do so. Problems of volition are often seen in schizophrenia, organic mental disorders, and drug intoxication.