volunteer support organizations
தன்னார்வலர்களுக்கான ஆதரவு அமைப்புகள்
தமிழ் விளக்கம்
பல்வேறு சிறப்புத் தொழிலினரை (நிபுணர்களை) உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புகள். இந்த அமைப்புகள் தன்னார்வப் பணியில் ஈடுபட நினைக்கும் தன்னார்வலர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும், வாய்ப்புகளையும் வழங்கும் நிறுவனங்கள். தன்னார்வல நிர்வாகிகளுக்கான அமைப்பு, தன்னார்வல இயக்குனர்களுக்கான அமெரிக்க சங்கம், பெருநிறுவனங்களின் தன்னார்வலத் தொண்டர்களின் தேசிய அமைப்பு, மருத்துவமனை தன்னார்வலர்களுக்கான இயக்ககம் என்று பல்வேறு அமைப்புகள் தன்னார்வப் பணியை ஊக்குவிக்கின்றன.
English
Professional associations whose memberships are made up of professionals who help administer and advise volunteer groups. Among the largest of these organizations are the Association of Volunteer Administrators, the American Society of Directors of Volunteers, the Directors of Volunteers in Agencies, the National Council on Corporate Volunteerism, and the Directors of Volunteers in Hospitals.