Volunteers in Technical Assistance (VITA)
தொழில் நுட்ப உதவிக்கான தன்னார்வலர்கள்
தமிழ் விளக்கம்
தகவல் தொழில்நுட்பம், உயிரியல் மற்றும் பிற தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி, வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், வணிகச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டும், பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் கணனி வல்லுனர்கள் போன்ற தொழில் நுட்ப நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தன்னார்வலர் அமைப்புகள் / குழுக்கள்.
English
A volunteer organization comprising primarily engineers, architects, scientists, computer experts, and others who provide technical assistance, advice, and information to businesses and organizations in developing countries through the use of mail, computer interfaces, telephone, and email.