voyeurism

மாற்றுபாலினரின் அங்கங்களை (உடலை) விருப்பத்துடன் நோக்குதல், பார்வை மோகம், எட்டிப்பார்த்தல், மறைந்திருந்து பார்த்தல், மறைந்திருந்து நோட்டமிடல்

தமிழ் விளக்கம்

சந்தேகப்படாத நிலையில் இருந்துகொண்டு, பிறரால் காணப்படாத நிலையில் மறைந்திருந்து, ஆடைகளற்ற / நிர்வாணமான மாற்றுப் பலினத்தவரையோ அல்லது உடலுறவு கொள்பவரையோ பார்ப்பதில் மகிழ்ச்சியடையும் ஒருவித பாலியல் சீர்கேடு. இப்படி மறைந்திருந்து பார்ப்பது அவர்களுக்குப் பாலியல் கிளர்ச்சியைத் தரும். மற்றவர்களின் செயல்களைத் தேவையின்றி பார்வையிடுபவர்களைக் கேலியாகக் குறிக்கவும், கண்டிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.

English

A sexual disorder characterized by repetitive looking at unsuspecting people who are undressed or engaged in sexual activity. Popularly referred to as "peeping tomism", this activity is the preferred source of sexual excitement for voyeurs. People who enjoy watching or observing others in everyday situations are sometimes informally referred to as voyeurs.