vulnerability factors
எளிதில் பாதிப்புக்குள்ளாக்கக் கூடிய / இடர்ப்பாட்டிற்கு உள்ளாக்கக் கூடிய காரணிகள்
தமிழ் விளக்கம்
மனிதர்களின் உடலிலோ, மனதிலோ, மக்கள் குழுக்களிலோ அல்லது சுற்றுச் சூழலிலோ அவர்களை / அவைகளை எளிதில் நோய்வாய்ப்பட வைக்கக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய காரணிகள். இந்தக் காரணங்கள் மட்டும் பாதிப்பையோ அல்லது நோயையோ உண்டாக்குவதில்லை. மாறாக மற்ற காரணிகளோடு இணையும் போது பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
English
Conditions in people's bodies, groups, or environments that make them open to harm or disease. These factors are not by themselves the cause of the harm or disease, but they increase the chances when they occur in conjunction with other risk factors.