wage controls

ஊதிய / சம்பளக் கட்டுப்பாடுகள்

தமிழ் விளக்கம்

ஒரு தொழிலாளி செய்யப் பணிக்கபட்ட ஒவ்வொரு வேலைக்கும், அவரைப் பணியிலமர்த்துபவர் தர வேண்டிய ஊதியத்தை / சம்பளத்தை விலைவாசிக்கு ஏற்ப கூட்டவோ, குறைக்கவோ செய்யும் அரசின் கட்டுப்பாடுகள். வேலை வாய்ப்பை விரிவாக்கி, பண வீக்கத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் போக்குகளுடன் இணைந்து செல்லும்.

English

Government regulations that limit the amount of increase or decrease in money that employers can pay to their workers. The stated purpose is usually to control inflation and increase employment. This policy is often accompanied by price controls.