Warner, Amos G. (1861-1900)

ஆமோஸ் கிரிஸ்வுல்ட் வார்னர் (1861-1900)

தமிழ் விளக்கம்

ஆமோஸ் கிரிஸ்வுல்ட் வார்னர் (1861-1900) - அமெரிக்க அறக்கட்டளைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பாடப்புத்தகத்தை எழுதியவர். அளத்தலை அடிப்படையாகக் கொண்ட சமூகப்பணி ஆய்வு (quantitative methods) களில் அக்கறை காட்டியவர், வறுமையைப் பற்றிய அறிவியல்பூர்வமான ஆய்வுகளை முன்னெடுத்தவர். சமூகத் திட்டமிடலிலும், சமூக நல நிர்வாகத்திலும் அக்கறை காட்டியவர்.

English

Social planner and welfare administrator, he wrote the influential text American Charities in 1894, the first attempt to find a scientific approach to the problems of poverty.