WASP

வெள்ளையின ஆங்கிலோ சாக்ஸ்சன் புரட்டஸ்டாண்டுகள் WASP (White Anglo

தமிழ் விளக்கம்

Saxon Protestants) - தங்களுடைய மரபு வழியால், தங்கள் தகுதிக்கு மீறிய செல்வமும், அரசியல் அதிகாரமும், சமூக செல்வாக்கும் பெற்று, பல வாய்ப்புகளை அனுபவித்த பிராட்டஸ்டண்ட் மதத்தைச் சேர்ந்த வெள்ளையினத்தவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட கேலிச் சொல். பழமையை விரும்பும் அரசியல் நிலைப்பாடுடைய, தக்கது பிழைக்கும் என்ற பொருளாதாரக் கொள்கையை நம்பும், வசதியாக ஆனால் மிக நாசூக்காக வாழும் மக்களை, குழுக்களை, அவர்கள் ஆங்கிலேய சாக்சனியர்களாக இல்லாவிட்டாலும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது.

English

A term used sometimes disparagingly in referring to white Anglo- Saxon Protestants, virtually the only population group whose male members are not considered "minorities" or socially disadvantaged. Actually, the term also is frequently applied to white people who are Catholics and to people of non-English European ancestry-that is, white nonethnics. The "WASP" label often is used to imply that there is a single lifestyle (bland and comfortably affluent), political orientation (conservatism), and economic value orientation (social Darwinism) among these people, even though they are highly disparate in these characteristics. See also ethnic group and white ethnic groups.