watchdog group

கண்காணிப்புக் குழு, காவல் நாய், அக்கறையுடன் காத்துவருபவர் குழு

தமிழ் விளக்கம்

மக்களைப் பாதிக்கும் / தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து மதிப்பீடு செய்து, அதை மாற்றுமுகமாகவோ அல்லது அங்கீகரிக்கும் முகமாகவோ செயல்படும் தற்காலிக அல்லது நிரந்தர அமைப்புகள். தங்களின் நலன்கள் அதிகாரத்திலுள்ள சிலரால் பாதிக்கப்படலாம் என்று நினைக்கும் சமூக ஆர்வலர்கள் (பொதுமக்கள்), அரசியலனைவை நாடும் தன்னார்வலர்கள் அல்லது நிபுணர்கள், வணிகக் குழுக்கள், தொழிற் சங்கங்கள் என்று பலரும் இந்த மாதிரியான கண்காணிப்புக் குழுக்களில் இணைந்து செயல்படுவார்கள்.

English

An ad hoc or formal coalition established to scrutinize the actions of political leaders, government officials, or institutions that influence the public. Watchdog groups usually comprise concerned citizens, paid or volunteer lobbyists, professional and trade associations, and business groups whose interests might be affected by the actions of those being observed.