waxy flexibility
மெழுகினையொத்த / எளிதில் குழைத்துருவாக்கத்தக்க நெகிழும் தன்மை, எளிதிற் சீற்றங்கொள்கிற தன்மை
தமிழ் விளக்கம்
இதை உணர்விழப்புடன் கூடிய சித்தப் பிரமை / மன நோய், நினைவு, சொல், செயல் மாறாட்டக் கோளாறு எனலாம். யதார்தாத்திலிருந்து விலகியும், புறத்தூண்டுதல்களுக்கு ஆட்படாத மறதி நிலையைக் குறிக்கும். இந்த நோயுள்ளவர்களின் உடலியக்கங்கள் மெதுவாகவும், விறைப்பாகவும் இருக்கும். சிலநேரங்களில் எந்தத் தூண்டாலுமின்றி களிப்புடன் கூடிய கட்டுப்படுத்தமுடியாத இயக்கங்களை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் தங்களின் பழைய மந்த நிலைக்குத் திரும்புவர்.
English
A symptom seen especially in catatonia in which the person's facial expressions, limbs, and body posture remain relatively fixed or will move only gradually.