wayfinding

வழிகண்டடைதல்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பயணம் செய்யத் தேவையான அறிவாற்றல் மற்றும் உடல் (வலு) திறன். போக்குவரத்துக் குறியீடுகள், திசைகாட்டும் அம்புக்குறிகள், போக்குவரத்து அதிகாரிகள், இடைத்தங்கல் ஆலோசகர்கள் போன்ற வசதிகள், திறனை வெளிப்படுத்த உதவி, எந்தெந்த பாதைகளை / வழிகளைப் பயன்படுத்தலாம் என்று அறிய உதவும் வசதிகள் போன்ற பலவற்றைக் குறிக்கும் சொல். பயணம் செய்ய சிரமத்திற்குள்ளாகும் ஊனமுற்றவர்களுக்கு, பிரத்யேக சேவைகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்படும் பட்சத்தில் அவர்களுடைய பயணத்தையும் எளிதாக்கலாம்.

English

The cognitive and physical ability to travel to a specific destination. This ability is facilitated by designs in the environment such as signs, directional arrows, traffic authorities, transit counselors, and pathways that can be used. Transport-disabled persons may need specially designed wayfinding services to give them access to needed health and social services.