web sites for social workers

சமூகப்பணியாளர்களுக்கான இணைய தளங்கள்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியாளர்களுக்குப் பயனுள்ள தகவல்களைத் தந்துதவும் இணைய தள முகவரிகள் மற்றும் கணனிமூலம் தொடர்பு கொள்ளத்தக்க செய்திக் குழுக்கள். சமூகப்பணி நிறுவனங்கள், அரசின் சமூக நலத்றைகள், பல்கலைக் கழக நூலகங்கள், சமூக நலன் சார்ந்த பெருநிறுவனங்கள், தொழில்முறை அமைப்புக்கள் போன்றவை தகவல்களைத் தந்துதவும் இணையதளங்களை நடத்துகிறது. சமூகப்பணியாளர்களுக்கு உதவும் முக்கியமான சில இணையதள முகவரிகளாகக் கீழே கண்டவை பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த நிறுவன வசதிகளைப் பயன்படுத்த http://www. என்ற முன்னொட்டு தேவை 1.American Association of State Social Work Boards (AASSWB - aasswb.org); 2. American Board of Examiners in Clinical Social Work (ABE - abecsw.org); 3 .Clinical Social Work Federation (CSWF - cswf.org); 4.Council on Social Work Education (CS WE - cswe.org); 5.National Association of Social Workers (NASW) and Social Work JOBLINK (socialworkers.org); 6.Social Work Access Network (SWAN -sc.edu/swan); இதுதவிர இன்னும் பல இணையதள அறிவாதாரங்கள் சமூகப்பணியாளர்களுக்கு உதவுகின்றன.

English

See Internet sites for social workers.