welfare

இன்னலம், நன்மை, சுகம், சேமம், நலன்புரி, நல்வாழ்வு, சௌக்கியம், சுகவாழ்வு, உடலுள் வாழ்க்கை நல நிறைவு நிலை, பொதுநலம்

தமிழ் விளக்கம்

1. நன்மையுடன் இயங்குதல் / நலமுடன் வாழ்தல் உடல், மன, பொருளாதார ரீதியாக பாதுகாப்புடன் வாழ்வதைக் குறிக்கும். 2. நலமுடன் இயங்க குறைந்தளவு பணத்தைக் கொண்டுள்ள மனிதர்களுக்கும், சமூகக் காப்புறுதியிலிருந்து குறைந்த அல்லது எதுவுமே கிடைக்காத மனிதர்களுக்கும் உதவி செய்யப்படவேண்டுமென்ற கருத்தைப் பிரதிபலிக்கும் கோட்பாடாகும். இதன் நோக்கம் மனிதர்களைத் தன்னுதவிக்கு தயார்படுத்துமளவு சொந்தமாக, அரசின் உதவியே இல்லாமல் உழைக்கச் செய்வதாகும். இது அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுதானே தவிர, இது உத்தரவாதமான காப்பீடுச் செயற்பாடல்ல.

English

1. A condition of physical health, emotional comfort, and economic security. 2. The efforts of a society to help its citizens achieve that condition. The term is also used popularly as a synonym for public assistance or other programs that provide for the economic and social services needs of poor people.