welfare backlash
சமூக நலப் பின்னடைவு, பொதுநலத்திற்கான நிதி ஓதிக்கீட்டைக் குறைத்தல்
தமிழ் விளக்கம்
அரசு / பொது நிதியிலிருந்து ஏழைகளுக்கு உதவ செலவழிப்பதைத் தடுக்கும் மற்றும் எதிர்க்கும் மக்கள் மற்றும் குழுக்கள். இது வரிகட்டுவோர் கிளர்ச்சியாகவும், சமூக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை அரசியல் அழுத்தம் கொடுத்து குறைக்கும்படியான சமூக இயக்கங்களாக வெளிப்படும்.
English
Resistance and opposition by some citizens and groups to public expenditures for poor people, often manifested in social movements such as "taxpayer revolts" and in political pressure to eliminate funding for some welfare programs.