welfare magnet issue
கவர்ச்சியான நலத்திட்டங்களின் விளைவு
தமிழ் விளக்கம்
சமூக நலத்திட்ட உதவிகளைக் கொண்டே பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் மக்கள், எந்த (அமெரிக்க மாநிலங்களில் / பிராந்தியங்களில்) இடங்களில் நலத்திட்ட உதவிகள் அதிகமாக, எளிதாகக் கிடைக்கிறதோ அங்கே இடம் பெயரும் நடைமுறை. நலத்திட்ட உதவிகளைப் பெற இருப்பிடம் / வாழுமிடம் தகுதிகளை வலியுறுத்துவது சட்டவிரோதம் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தாலும், நலத்திட்ட உதவிகளைப் பெற இடம்பெயர்வது மற்றும் போலியான இருப்பிடச் சான்றுகளை அளிப்பது போன்ற பிரச்சனைகள் தொடரவே செய்கிறது.
English
A controversy about whether people seeking welfare benefits move to those states or regions where payments and services seem better. Even though legislation and court decisions have made certain residency requirements illegal, conflicts about the issue continue to be disputed in courtrooms.