welfare queen

சுகஜீவிகள், சேமநல அரசிகள்

தமிழ் விளக்கம்

உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கானத் தற்காலிக உதவித் திட்டத்தின் மூலம் பயன்பெறும் தாய்மார்களை இழிவாகக் குறிக்கும் சொல்லாடல். இவர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுநல உதவியை மோசடி செய்கிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. வெவ்வேறு வசிப்படங்களைக் காட்டுவது, அவர்களுடைய பிரச்சனைகளை / தேவைகளை / சேவைகளை மிகைப்படுத்திச் சொல்லி உதவிகளைப் பெறுவது. Urban Legends போன்ற நகர்ப்புறங்களைப் பற்றிய செவிவழிக்கதைகள், வதந்திகள், இணையக் கட்டுக்கதைகள் மற்றும் கதைகளில் இம்மாதிரியான உதவி பெரும் தாய்மார்கள் ஆடம்பர வாழ்வு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது.

English

A pejorative term applied to people, especially mothers receiving Temporary Assistance to Needy Families (TANF) payments, who apparently defraud the public assistance and social security systems. The fraud is accomplished by using many aliases; different addresses; and exaggerating the need to obtain more money, goods, and services. The term may be based on one of the urban legends that suggests that many recipients would live in luxury if not rigorously constrained.