welfare state
சமூக நல / நலன்புரி அரசு
தமிழ் விளக்கம்
தன்னுடைய குடிமக்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு தன்னுடைய பிரதானமான பொறுப்பு என்று கருதும் அரசை சமூக நல அரசு எனலாம்.
English
A nation or society that considers itself responsible for meeting the basic educational, health care, economic, and social security needs of its people.