Welfare-to-Work Partnership
சேமநலப் பயனாளிகளைப் பணியாளர்களாக்குவதில் பங்கேற்றல்
தமிழ் விளக்கம்
பொது நல / அரசு உதவிகள் பெறுபவர்களைச் சிறிது சிறிதாக தனியார் துறையின் பணியாளர்களாக்கி, அவர்கள் சொந்த உழைப்பில் வாழ வழிகாட்ட, வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகிகளைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட தேசிய நிறுவனம். தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆரசு அதிகாரிகளுடன் இணைந்து, நலத்திட்டப் பயனாளிகளை வருமானமீட்டும் ஆக்கபூர்வமான பணிகளில் / வேலைகளில் அமர்த்துவதற்குத் தேவையான பயிற்சிகளைத் தந்து, அவர்கள் அந்த வேளைகளில் தொடர போதுமான ஊக்கமளிப்பது இதன் நோக்கம்.
English
The national organization of business and government leaders established in 1997 to facilitate the transition of public assistance recipients to the private-sector workforce. The executives of business corporations work in partnership with government representatives to create meaningful jobs for former welfare clients and provide training and mentoring to succeed in those jobs.