white ethnic groups
வெள்ளை இனக் குழுக்கள்
தமிழ் விளக்கம்
இத்தாலிய அமெரிக்கர்கள், கிரேக்க அமெரிக்கர்கள் மற்றும் யூத இனத்தைச் சேர்ந்தவர்களைப் பொதுவாகக் குறிக்கப் பயன்படும் சொல்லாட்சி.
பார்க்க: WASP - வெள்ளையின ஆங்கிலோ சாக்ஸ்சன் புரட்டஸ்டாண்டுகள் WASP (White Anglo- Saxon Protestants) - தங்களுடைய மரபு வழியால், தங்கள் தகுதிக்கு மீறிய செல்வமும், அரசியல் அதிகாரமும், சமூக செல்வாக்கும் பெற்று, பல வாய்ப்புகளை அனுபவித்த பிராட்டஸ்டண்ட் மதத்தைச் சேர்ந்த வெள்ளையினத்தவரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட கேலிச் சொல். பழமையை விரும்பும் அரசியல் நிலைப்பாடுடைய, தக்கது பிழைக்கும் என்ற பொருளாதாரக் கொள்கையை நம்பும், வசதியாக ஆனால் மிக நாசூக்காக வாழும் மக்களை, குழுக்களை அவர்கள் ஆங்கிலேய சாக்சனியர்களாக இல்லாவிட்டாலும் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது.

English
White people who, because of their orientation toward a shared national origin, religion, or language other than that of the "WASP" mainstream, have as much or more in common with other racial and cultural groups. Such people include first- or second-generation Italian Americans, Greek Americans, and Jews. When comparing these groups with people of color, it is important to take into account the variability and cultural variations of different groups of white people.