white paper
வெள்ளை அறிக்கை
தமிழ் விளக்கம்
வெள்ளை அறிக்கை என்பது சிக்கலான பிரச்சனை குறித்த அரசின் அணுகுமுறை, அந்த அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டிய காரணகாரிய நியாயங்கள், அதனால் ஏற்படவிருக்கின்ற விளைவுகள் போன்றவற்றை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் முகமாக வெளியிடப்படும் அதிகாரபூர்வ அரசு / நிர்வாக ஆவணம்.
English
A statement of official government policy or position accompanied by background documentation, justification, and projections.