whole-family foster care

முழுக்குடும்பத்தையும் அணைத்தாதரித்துப் பேணுதல் / வளர்ச்சிக்குத் துணைசெய்தல் / ஆதரித்து இடமளித்தல் / மனத்தில் வைத்துப் பேணுதல் / சாதகமாயுதவுதல் / அனுகூலமாயுதவுதல்

தமிழ் விளக்கம்

வளர்ப்பில்லங்களில் அமர்த்தப்படும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான சிகிச்சை மற்றும் சமூக சேவைகளைத் செய்துதருவதன் மூலம், வளர்ப்பில்லங்களில் வளரும் குழந்தைகள் தங்கள் குடுபத்தினருடன் சுமுகமாக மீண்டும் இணைய உதவும் சமூகப்பணியாளரின் அணுகுமுறை.

English

An intervention system in which social workers provide therapy and other social services not only to children removed from their homes into foster placements, but also to the children's family members, to prepare all of them for their eventual reunion and improved family relationship.