WIC program

பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான திட்டம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க வேளாண் துறையின் ஆதரவுடன், 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான சிறப்பு துணை உணவுத் திட்டம். போதுமான வருமானமின்மையால் சத்தான உணவு உட்கொள்ள முடியாத, ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படும் அபாயமுள்ள பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் சிறார்களுக்குச் சில தேர்ந்தெடுத்த உணவுப்பொருட்களை மானிய விலையில் வழங்கும் திட்டம்.

English

The Special Supplemental Food Program for Women, Infants, and Children, established in 1972 to provide assistance services under the auspices of the U.S. Department of Agriculture (USDA). The program is designed to protect women, infants, and children, who are identified as being at risk of nutritional deficiency as a result of inadequate income, primarily by subsidizing certain food purchases.