Wilberforce, William ( 1759-1833 )

வில்லியம் வில்பர்போர்ஸ் (1759-1833)

தமிழ் விளக்கம்

வில்லியம் வில்பர்போர்ஸ் (1759-1833) - இங்கிலாந்து நாட்டின் அரசியல் தலைவர் மற்றும் மனித நேயப் போராளி. சிறைச்சாலைச் சீர்திருத்ததிலும், அடிமை வியாபார ஒழிப்பிலும் அக்கறை காட்டிய மனித நேயர். இவரின் முயற்சியால் இங்கிலாந்தில் 1807 ஆம் ஆண்டிலும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் 1833 ஆம் ஆண்டிலும் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டது.

English

British humanitarian and political leader who led the fight for prison reform and especially for abolition of slavery, which he achieved in Great Britain in 1807 and in the entire British Empire in 1833.