wild analysis

நாகரிகமற்ற அணுகுமுறை, நாசூக்கற்ற ஆய்வு, தான்தோன்றித்தனமான ஆய்வு, ஒழுங்குக்கேடான, காட்டுத்தனமான அணுகுமுறை

தமிழ் விளக்கம்

பிராய்டிய அணுகுமுறையைக் கையாண்டு உளப்பிணி சிகிச்சையளிப்பவர்களின் அர்த்தமற்ற அத்துமீறிய உரையாடல்கள், எந்தப் பொதுத்தன்மைக்கும் உட்படாது செய்யப்படும் சிகிச்சை முறைகளையும், நோயறிமுறைகள் அணுகுமுறைகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாட்சி.

English

The expression used primarily by psychotherapists with a Freudian orientation to describe a therapist's poorly planned verbalizations and idiosyncratic approaches to therapy.