wilding

பண்படாத நடத்தை, காட்டுத்தனமான நடத்தை

தமிழ் விளக்கம்

தன்னிச்சையாக வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களின் நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொல். 2. பொதுவாகப் பெண்கள் மீது ஆண்களின் பாலியல் அதுமீறல்களைக் குறிக்கப் பயன்படும் சொல். 3. சாகுபடி செய்யாமல் தன்னிச்சையாக வளரும் செடி வகை.

English

A slang term referring to spontaneous, violent activity by youth gangs.