Wiley, George (1931-1973)
ஜார்ஜ் விலே (1931-1973)
தமிழ் விளக்கம்
ஜார்ஜ் விலே (1931-1973) - கருப்பினத் தலைவர். சமுதாய அமைப்பாளர். ஏழைகளின் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். காங்கிரஸில் இனசமத்துவத்திற்கான பிரிவு தொடங்கக் காரணமாயிருந்தவர். ஏழைகளை அரசியல் சக்தியாக மாற்றியவர். 1966 இல் தேசிய நல உரிமை இயக்கத்தை ஏற்படுத்தி அதன் முதல் இயக்குனராகப் பணியாற்றியவர். தேசிய அளவிலான பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
English
Community organizer and advocate for poor people, he helped found a chapter of the Congress of Racial Equality (CORE) and became a founder and first director in 1966 of the National Welfare Rights Organization (NWRO) to organize poor people as a political force.