willful misconduct
வேண்டுமென்றே தவறிழைப்பது, தெரிந்தே தவறிழைப்பது
தமிழ் விளக்கம்
விரும்பத்தகாதது, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கோ, தண்டனைக்கோ உள்ளாக வேண்டும் என்று தெரிந்திருந்தும், ஒரு நிறுவனத்தின், குழுவின், சமூகத்தின் சட்டங்களை, விதிகளை, நெறிமுறைகளை வேண்டுமென்றே, திட்டமிட்டு, பிரக்ஞை பூர்வமாக மீறுதல்.
English
Intentional, premeditated, and conscious violation of the laws, rules, or norms of the organization, group, or society to which one belongs, generally resulting in sanctions or disciplinary actions or both.