witchhunt
ஐயுறவு வேட்டை
தமிழ் விளக்கம்
தங்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி, சமூக அரசியல் அமைப்பில் தங்கள் செல்வாக்கை அழித்துவிடுவார்களோ என்று நினைக்கும் அதிகாரா வர்க்கம், தங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று ஐயத்திற்கு ஆளானவர்களை, நியாயமற்ற குற்றங்களைச் சுமத்தி தண்டிக்கும், தொந்தரவிற்கு உள்ளாக்கும் மனோபாவம். இந்தச் சொல்லாடல் சூனியக்காரிகள் / மந்திரவாதிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்ற அவர்களைத் துரத்தியடித்த / கொன்ற செயல்களிலிருந்து உருவானது.
English
The identification and persecution of people suspected of some activity thought to be detrimental to the existing political or social order. The term derives from the efforts to protect society in the 1600s by attempting to locate and kill actual witches.