withdrawal
உள்வாங்குதல், உள்ளுக்கிழுத்தல், பின்வாங்குதல், முணக்குதல், கைவாங்குதல், பிற்காலித்தல், கண்வாங்குதல்
தமிழ் விளக்கம்
பிறரிடமிருந்து உடலாலும், உணர்வுகளாலும் வேண்டுமென்றே விலகியிருப்பது / பிரிந்திருப்பது அல்லது தடுமாற்றமான / குழப்பமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது.
English
A pattern of removing oneself physically or psychologically from other people or circumstances that are disturbing. See also withdrawal symptoms.