withdrawal delirium
மது விலக்கலால் ஏற்படும் சித்தப் பிரமை
தமிழ் விளக்கம்
மதுவுக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்தும்போது ஏற்படும் சித்தபிரமை. காய்ச்சல், வலிப்பு, நடுக்கம், மருட்சி (மனப்பிரமை) போன்ற அறிகுறிகள். தெளிவற்ற, மங்களான, இலக்கில்லாத சிந்தனை, தன்னைச் சுற்றியிருப்பது பற்றிய தெளிவின்மை, உணர்வு மழுங்கல் போன்ற அறிகுறிகள் மதுவிலக்கால் ஏற்படும்.
English
A state of consciousness that is manifested by cloudy and unfocused thought, unclear awareness of the environment, and inconsistent attention to sensory stimuli, all associated with the cessation of alcohol or drug use. See delirium tremens (DTs).