Wittman, Milton (1916-1994)
மில்டன் விட்மேன் (1916-1994)
தமிழ் விளக்கம்
மில்டன் விட்மேன் (1916-1994) - அமெரிக்க தேசிய மனநல நிறுவனத்தில் சமூகப்பணித் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சமூகப்பணி நிர்வாகி. இவருடைய முயற்சியால்தான் சமூகப்பணி மனநலத்திற்கு எப்படியெல்லாம் பங்கற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு, சமூகப்பணியாளர்கள் மனநலப் பணிகளில் பெருவாரியாக ஈடுபட முடிந்தது. இராணுவ சமூகப்பணி, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கான சமூகப் பணி போன்ற துறைகளை முன்னெடுத்து முன்னோடியாக விளங்கினார்.
English
Social work administrator who headed the social work training branch of the National Institute of Mental Health (NIMH), through which he forged a link between social work and mental health. He was also a leader in various social work organizations and was a leader in the development of military social work.