Wollstonecraft, Mary (1759-1797)

மேரி வோல்ட்ஸ்டன்கிராஃப்ட் (1759-1797)

தமிழ் விளக்கம்

மேரி வோல்ட்ஸ்டன்கிராஃப்ட் (1759-1797) புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. பெண்ணியவாதிகளில் முன்னோடி. பெண்குழந்தைகளின் கல்வி வாய்ப்பிற்காக வாதாடியவர் / பாடுபட்டவர்.

English

English writer, reformer, and one of the earliest feminists, she advocated especially for the opportunity for girls to receive educations.