Women FOR Sobriety

வீறார்ந்த பெண்கள், பெருமிதத்திற்குரிய பெண்கள், கலங்காத பெண்கள், ஆர்ந்தமைந்த பெண்கள், அறிவுத்தெளிவுடைய பெண்கள், அமைவடக்கமான, குடிமயக்கமற்ற பெண்கள்

தமிழ் விளக்கம்

குடிப்பழக்கதிற்கு ஆளான, தேசம் முழுவதும் கிளைகளைக் கொண்ட பெண்களுக்கான சுய உதவி அமைப்பு. மதுப்பழக்கமுள்ள ஆண்களை விட மதுப்பழக்கமுள்ள பெண்களின் பிரச்சனைகளும், தேவைகளும் வித்தியாசமானதால், அவர்களுக்கென்று பிரத்யேக அமைப்பு தேவைப்படும் என்ற கண்ணோட்டத்தில் உருவான இயக்கம். மதுப்பழக்கத்திலிருந்து விடுபட பரஸ்பர ஆதரவும், உற்சாகமளிக்கவும், தேவையான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்த அமைப்பினர் தொடர்ந்து சந்தித்துக் கொள்வர்.

English

The National self-HELP organization, with chapters in many localities, whose members are mostly women with drinking problems. The members believe that women who have alcoholism have different needs and problems than do their male counterparts and thus need their own organization for combating their problems. They meet regularly to provide mutual support, inspiration, and information about dealing with alcoholism.