Women's Christian Temperance Union (WCTU)
மது ஒழிப்பிற்கான கிறிஸ்தவப் பெண்கள் இயக்கம்
தமிழ் விளக்கம்
பார்க்க: Temperance Movements - தன்னடக்கம், நடுநிலையுடைமை, மட்டு நடை, நாவடக்கம், மட்டான உணவுக் குடிப்பழக்கம, மதுவருந்தலில் மட்டுவிடாநிலை, வெறிக்குடித்துறப்பு, சொஸ்த புத்தி, எதிலும் மிதமான நடை, இச்சையடக்கம், முழுநிறை மதுவிலக்கு - Temperence என்பது பொதுவாக நல்லொழுக்கத்தைக் குறித்தாலும், Temperence Movement என்பது மதுப் பழக்கத்திலிருந்து மக்களைத் தடுக்கவும் அல்லது மதுப் பழக்க முறைகளை மாற்றியமைக்கவும் முயன்ற மக்கள் / சமூக இயக்கங்களைக் குறிக்கும். மதுவுக்கு எதிரான மதம் சார்ந்த மற்றும் கலாச்சாரத் தடைகள் எல்லா சமூகங்களிலும் இருந்தாலும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இயக்கரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டது 1850 -1930 வரையான காலகட்டத்தில் தான். மது விலக்கிற்கு எதிரான கிறிஸ்தவப் பெண்கள், மது விலக்குக் கட்சி, மதுக்கூடங்களுக்கு எதிரான கூட்டமைப்பு போன்ற இயக்கங்கள் மதுவருந்தலுக்கு எதிரான பல சட்டங்களை அறிமுகப்படுத்த உதவின. இந்தியாவில், மகாத்மா காந்தியின் ஆக்கபூர்வமான செயல்திட்டங்களில் மது விலக்கிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டது.
English
See temperance movements.