work activities center

பணித்தள மையங்கள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க நாட்டின் தொழிலாளர்களுக்கான நியாயமான தரநிலைகள் சட்டப்படி
(Fair Labor Standards Act), உடல் ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சக் கூலியில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு மையங்கள்.

English

Facilities in which people with physical or emotional impairments are employed and paid to produce services or products. The U.S. Fair Labor Standards Act (FLSA) authorizes lower than minimum wage payments for some of those in such activity.