work force
வேலையாட்கள் தொகுதி, பணியாளர் தொகுதி
தமிழ் விளக்கம்
ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ பணியாற்றும் பணியாளர்களின் தொகுப்பு. 2. வேலை பார்ப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களைக் குறிக்கும் சொல்லாடல்.
English
1. Those individuals who are employed in a given organization or in industry. 2. All individuals who are working or looking for jobs.