work permit

வேலை அனுமதிச் சீட்டு, வேலை பார்ப்பதற்கான அனுமதி

தமிழ் விளக்கம்

தங்கள் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் அந்நாட்டுத் தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டும், அந்த நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு குந்தகம் வராமலும் ஊதியம் பெறத்தக்க வேலைகளில் ஈடுபட கொடுக்கப்படும் அனுமதி.

English

A proof of eligibility for employment, showing that a person from a monitored group is eligible for certain types of employment without violating U.S. labor laws. The U.S. Department of Labor issues such papers to immigrants and foreign nationals seeking to work in the United States and may control the employment of minors by requiring them to apply for such permits.