workaholic

வேலைக் காதலர்கள், வேலையில் போதையடைபவர்கள், வேலையே கதியென்று இருப்பவர்கள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும், சமூகச் செயல்பாடுகளையும் பாதிக்குமளவு தங்கள் வேலையில் ஈடுபாடு காட்டுபவர்கள். வேலையின் மீதான அதீத ஈடுபாடு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கப்படுகிறது.

English

One whose excessive involvement in work adversely affects healthy social functioning. In extreme examples, the condition is symptomatic of an obsessive–compulsive disorder or other compulsive trait.