worker performance

பணியாளர் பணித்திறன், பணியாளர் செயல்திறன்

தமிழ் விளக்கம்

ஒரு பணியாளர் தன் பணி சார்ந்த பொறுப்புகளில் உற்பத்தியை உத்தரவாதப்படுத்தல், பணியைச் சரியாகச் செய்தல், பயன் விளையுமாறு பணிசெய்தல் மற்றும் தரத்தோடு பணி செய்தல் போன்ற தன்மைகளை உள்ளடக்கியது.

English

The productivity, efficiency, effectiveness, and quality of service with which an employee fulfills the requirements of the job.