working through
ஒன்றைப் பற்றி சிந்தித்தல், சமாளித்தல்
தமிழ் விளக்கம்
1. சமூகப்பணியாளரும் அவரின் வாடிக்கையாளரும் ஒரு பிரச்சனை பற்றிப் பரஸ்பரம் பேசி இருவருக்கும் உடன்பாடான தீர்வுகளை ஆலோசித்து அதை அடையும் வழிமுறைகளைக் கண்டறிதல். 2. உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின்படி, ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்ட சிறு பிராயத்து நினைவுகளை பிரக்ஞை நிலைக்குக் கொண்டுவந்து, அதை ஆராய்வதன் மூலம் பொருத்தமான சிகிச்சையைத் தீர்மானித்தல்.
English
1. In the social worker-client relationship, the process of mutually exploring a problem until there is agreement about the solution and the means to achieve it. 2. In psychoanalytic theory, the term refers to those processes that enable infantile and repressed unconscious material to be made conscious so it can be analyzed in therapy.