World Neighbors
உலகே உறவு
தமிழ் விளக்கம்
சுய உதவி, கல்வி, குடும்ப்பக் கட்டுப்பாடு, சமுதாயச் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுற்றுச் சூழல் பேணுதல், சிறுவணிகம் போன்ற செயல்பாடுகள் மூலம் வறுமை, பசி மற்றும் நோய்களைத் தவிர்க்க ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கவிலுள்ள 20 நாடுகளிலிருந்து செயல்படும் இலாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு.
English
A private, nonprofit organization located in 20 countries in Asia, Africa, and Latin America designed to help eliminate poverty, hunger, and disease through self-help and education programs, family planning, community based health, sanitation, conservation, and small business.