World Resource Institute

உலக வள நிறுவனம்

தமிழ் விளக்கம்

இயற்கை வளங்களைப் பேணத்தகுந்த முறையில் நிர்வகிக்க அரசுகளுக்கும், அரசுசாரா நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப உதவியும், ஆலோசனைகளும் தந்துதவ, வாசிங்டனிலிருந்து செயல்படும் இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

English

A private, nonprofit Washington-based organization that provides technical support and technical services to governments and nongovernmental organizations (NGOs) trying to manage sustainable natural resources.