worldview
உலகக் கண்ணோட்டம், பிரபஞ்சப் பார்வை, உலகப் பார்வை
தமிழ் விளக்கம்
தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், மத நம்பிக்கைகள், சமூக நிறுவனங்கள், இயற்கை, சுற்றுச் சூழல் போன்றவற்றை ஒரு மனிதர் புரிந்துகொள்ளும் முறை.
English
The way a person tends to understand his or her relationship with social institutions, nature, objects, other people, and spirituality.