Wright, Frances (Fanny) (1795-1852)
ரைட், பிரான்சஸ் (பேணி) (1795-1852)
தமிழ் விளக்கம்
ரைட், பிரான்சஸ் (பேணி) (1795-1852) - அயர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறி, கறுப்பின அடிமைகளுக்கு புது வாழ்வு அளிக்கும் முகமாக மனித உரிமைகள், அடிமை ஒழிப்பு, பொதுக்கல்வி மேம்பாடு, குடும்பக்கட்டுப்பாடு போன்ற பல செயல்பாடுகளில் தீவிர முனைப்பு காட்டினார். இவருடைய பெயரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம், 1850 களில் அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தது.
English
A social reformer, Wright came to the United States from Scotland and spent her life working for human rights, the gradual abolition of slavery, free public education, and birth control. A movement known as the "Fanny Wrighters" worked for these principles and gained political influence in the 1840s and 1850s.