xenodochium

ரோமானிய சத்திரம்

தமிழ் விளக்கம்

பழங்கால கிரேக்க அல்லது ரோமானிய விடுதி, விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் அறை - ரோமப் பேரரசரான கான்ஸ்டன்டைன் (288-337) ஆட்சி காலத்தில் ஆதரவற்ற பலவீனராய் இருப்பவர்களுக்கென்று உணவு மற்றும் தங்குமிடம் வழங்க நிறுவப்பட்ட தற்காலிக விடுதிகள்.

English

An institution established during the reign of Roman Emperor Constantine (288-337) to provide temporary food and shelter for those who were destitute or infirm.